ஒரு இஸ்லாமிய பெண் பிள்ளையின் பேனா வரிகள்

Shakira Shareef
3 min readNov 8, 2021
Photo by Idina Risk from Pexels

Thank you so much Afzal for translating this piece :)

மூத்த இஸ்லாமிய பெண் பிள்ளைகளின் அனுபவங்களைப் பகிருமாறு கேட்கப்பட்ட ஓர் ட்வீட்டைக் கண்டேன். எனது அனுபவத்தையும் அதில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன். அவர்கள் வினவி இருந்த வினாக்கள் சிறப்பாக இருந்தன. அந்த வினாக்கள் மூலம் என் கடந்த கால வாழ்க்கையை என்னால் மீட்டிப் பார்க்க முடிந்தது.

--

--

Shakira Shareef

If not writing, she’d be cleaning or reading. Yes, zero human interaction –she’s pretty boring!